Friday, October 28, 2011

என்ன தவம் செய்தாயோ(Enna thavam Seithaayo)

என்ன  தவம்  செய்தாயோ  மரியே  என்ன  தவம்  செய்தாயோ  இம்மான்  ஏசு  உன்னை  அம்மா  வென்றழைக்க 
என்ன  தவம்  செய்தாயோ ....தாயே ....

பெண்களுக்குள்  ஆசீர்  நிரம்ப  பெற்றாய்  எம்  கண்களுக்கு  கருணையை  காட்டி  விட்டாய்
மங்கலங்கள்  பொழிந்தாய்  மரியே  வாழ்க ....(2)
மண்ணுலகம்  எங்கும்  உந்தன்  புகழ்  வாழ்க ....
புகழ்  வாழ்க....உந்தன்  புகழ்  வாழ்க....

என்ன  தவம்  செய்தாயோ....

மண்ணில்  வந்த  தேவன் உன்னில்  பிறந்தார்  அவ்-வின்னோளியின்  சுடரின்  மணிவிலக்கே
அன்னையென்று  உணயே  அண்ணல்  அவந்தந்தான் (2)
இன்னல்  நிறை  உலகினில்  துணையாக  துணையாக  நீ  வர  வேண்டும் ....

என்ன  தவம்  செய்தாயோ....

No comments:

Post a Comment